×

திண்டுக்கல் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ. 4 லட்சம் வழிப்பறி: மர்மநபர்கள் கைவரிசை


திண்டுக்கல்: திண்டுக்கல்-வேடசந்தூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.4 லட்சம் வழிப்பறி செய்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கோயிலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று டாஸ்மாக் ஊழியர் வெள்ளைச்சாமியை தாக்கி மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். 


Tags : Dindigul ,Taskmak ,Secretaries , Dindugul, Tasmaq, mystery persons, pirate
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய...